ஆப்கானித்தானில் இந்து மதம்

(ஆப்கானிஸ்தானில் இந்து மதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆப்கானிஸ்தானில் இந்து மதம் என்பது ஆப்கானிஸ்தானில் வாழும் ஒரு சிறு குழுவினரால் பின்பற்றப்படுகிறது. ஆப்கானிய இந்துக்கள் என அழைக்கப்படும் சிறுபான்மையினரான இவர்கள் காபூல் மற்றும் நாட்டின் பிற முக்கிய நகரங்களில் வாழ்கின்றனர். இக்குழுவினர் எண்ணிக்கை சுமார் 1,000 ஆகும். இஸ்லாமியர்களின் ஆக்கிரமிப்புக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் இந்து சமயம் உட்பட பல சமயங்கள் பின்பற்றப்பட்டது.[1][2][3]


உலக நாடுகளில் இந்து சமயம்

தொடரின் ஒரு பகுதி

காபூலிலுள்ள 5ம் நூற்றாண்டுப் பளிங்குப் பிள்ளையார் சிலை

மேற்கோள்கள்

தொகு
  1. Country Policy and Information Note: Afghanistan: Hindus and Sikhs (PDF). Home Office, United Kingdom (Report). 6.0. March 2021. p. 15. பார்க்கப்பட்ட நாள் 17 May 2021.
  2. Singh, Manpreet (22 August 2014). "Dark days continue for Sikhs and Hindus in Afghanistan". ஹிந்துஸ்தான் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 2021-02-13.
  3. "Afghan Sikhs, Hindus meet Taliban officials, are assured of safety". இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 27 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220627223743/https://www.msn.com/en-in/news/newsindia/afghan-sikhs-hindus-meet-taliban-officials-are-assured-of-safety/ar-AANoqBh. "Speaking to The Indian Express over the phone from Kabul, Gurnam Singh, president of the Gurdwara Dashmesh Pita Sri Guru Gobind Singh ji Singh Sabha Karte Parwan, said around 300 people — 280 Sikhs and 30-40 Hindus — have taken shelter at the gurdwara since the Taliban started taking over provinces of Afghanistan."