பத்மா லட்சுமி

இந்திய-அமெரிக்க நடிகை

பத்மா பார்வதி லட்சுமி அல்லது லேடி ருசிடி (Lady Rushdie[1], பிறப்பு: செப்டம்பர் 1, 1970) ஒரு அமெரிக்க இந்திய நடிகையும், முன்னாள் மாடலும்[2], உணவு நூல் எழுத்தாளரும் ஆவார். இவர் புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருசிடியின் முன்னாள் மனைவி ஆவார்.

பத்மா லட்சுமி

இயற் பெயர் பத்மா பார்வதி லட்சுமி
பிறப்பு செப்டம்பர் 1, 1970 (1970-09-01) (அகவை 53)
கேரளா, இந்தியா
இணையத்தளம் http://www.lakshmifilms.com/

இந்தியாவில் கேரளாவில் பிறந்து சென்னையிலும் பின்னர் கலிபோர்னியாவிலும் வளர்ந்தார். சமையல் கலையில் கைதேர்ந்தவரான இவர் அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் தோன்றி சமையல் குறிப்புகளைத் தந்தவர். தற்போது பெண்கள் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்துக்கான தூதுவராகப் பணியாற்றுகிறார்.[3].

மேற்கோள்கள் தொகு

  1. Padma Lakshmi
  2. Jess Cartner-Morley, "Beautiful and Damned", The Guardian, 8 April 2006 [1]
  3. "Padma Lakshmi — Avenue". Archived from the original on 2008-09-16. பார்க்கப்பட்ட நாள் 2008-08-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மா_லட்சுமி&oldid=3514655" இலிருந்து மீள்விக்கப்பட்டது