பனமலை சென்னகேசவப்பெருமாள் கோயில்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்

பனமலை சென்னகேசவப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், பனமலை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விழுப்புரம்
அமைவிடம்:பெருமாள்கோயில் தெரு, பனமலை, விழுப்புரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:விக்கிரவாண்டி
மக்களவைத் தொகுதி:விழுப்புரம்
கோயில் தகவல்
மூலவர்:சென்னகேசவபெருமாள்
தாயார்:ஸ்ரீதேவி, பூதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:கரிநாள், வைகுண்ட ஏகாதசி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் சென்னகேசவபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சன்னதிகளும், ஆருள்மிகு ஆஞ்சநேயர், கருடாழ்வார் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. [[தை மாதம்]] கரிநாள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)