பனிக்கன்குளம்
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்
பனிக்கன்குளம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மாங்குளத்துக்கு வடக்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
பனிக்கன்குளம்
Panikkankulam | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°10′N 80°26′E / 9.167°N 80.433°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | முல்லைத்தீவு |
பிரதேச செயலர் பிரிவு | ஒட்டுசுட்டான் |
பாடசாலைகள்
தொகுமு/பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
கோவில்கள்
தொகு- பனிக்கன்குளம் பிள்ளையார் கோவில்
- பனிக்கன்குளம் ஞானவைரவர் கோவில்
மேற்கோள்கள்
தொகு- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 10 பெப்ரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)