பன்னர்கட்டா (திரைப்படம்)
2021 மலையாளத் திரைப்படம்
பன்னர்கட்டா (Bannerghatta) என்பது அறிமுக இயக்குநர் விஷ்ணு நாராயணன் இயக்கி 2021ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள மொழி மர்ம திரில்லர் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் கதையினை அர்ஜுன் பிரபாகரன் மற்றும் கோகுல் ராமகிருஷ்ணன் எழுதினர். இப்படத்தில் கார்த்திக் ராமகிருஷ்ணன் நடித்துள்ளார்.[1] அமேசான் பிரைம் மூலம் படம் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.[2] கேரளாவின் 26வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டது.[3]
பன்னர்கட்டா | |
---|---|
இயக்கம் | விஷ்ணு நாராயணன் |
தயாரிப்பு | கோபிரயித் பிக்சார் |
கதை | அர்ஜுன் பிரபாகரன் & கோகுல் ராமகிருஷ்ணன் |
இசை | ரீஜோ சகலக்கல் |
நடிப்பு | கார்த்திக் ராமகிருஷ்ணன் |
ஒளிப்பதிவு | பினு |
படத்தொகுப்பு | பரீக்ஷித் |
கலையகம் | கோபிரயித் பிக்சார் |
விநியோகம் | அமேசான் பிரைம் வீடியோ |
வெளியீடு | சூலை 25, 2021(அமேசான் பிரைம் வீடியோ) மார்ச்சு 18, 2022 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "നാലു ഭാഷകളില് 'ബനേര്ഘട്ട'; ഫസ്റ്റ് ലുക്ക് പോസ്റ്റര് പുറത്ത്". Asianet News Network Pvt Ltd (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-28.
- ↑ "ത്രില്ലിങ്ങ് രംഗങ്ങളുമായി ബനേർഘട്ട; ട്രെയ്ലർ പങ്കുവെച്ച് താരങ്ങൾ". Reporter Live (in மலையாளம்). 2021-02-19. பார்க்கப்பட்ட நாள் 2021-02-28.
- ↑ "ബാനേർഘട്ട - ഒരു വൺ മാൻ ത്രില്ലർ| Bannerghatta Review". Mathrubhumi (in ஆங்கிலம்). 2022-03-21. பார்க்கப்பட்ட நாள் 2023-09-06.