அர்ஜுன் பிரபாகரன்

அர்ஜுன் பிரபாகரன் (Arjun Prabhakaran) ஓர் இந்திய இயக்குநரும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார். இவர் மலையாளத் திரைப்படத்துறையில் பணிபுரிகிறார்.[1]

அர்ஜுன் பிரபாகரன்
பிறப்புஅர்ஜுன் பிரபாகரன்
பாலக்காடு
தேசியம்இந்தியர்
பணி
செயற்பாட்டுக்
காலம்
2015–தற்போதுவரை

திரைப்பட வாழ்க்கை தொகு

32 வது அத்தியாயம் 23 வது வசனம் (2015) மூலம் இயக்குநராக அறிமுகமானார்.[2] கோவிந்த் பத்மசூர்யா, லால், மியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[3] இரண்டாவது படமான ஷிபு 2019 ஆம் ஆண்டு வெளியானது. கார்த்திக் ராமகிருஷ்ணன், சலீம் குமார், அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[4]

அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியான இவரது மூன்றாவது படமான பன்னர்கட்டா (2021) பரவலான விமர்சன கவனத்தைப் பெற்றது.[5] இது 26வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் அதிகாரப்பூர்வ தேர்வாகும்.[6] 2023இல் தாரம் தீர்த்த கூடாரம் என்ற திரைப்படம் வெளியானது. இதில் கார்த்திக் ராமகிருஷ்ணன், நைனிதா மரியா ஆகியோர் நடித்துள்ளனர்.[7]

படங்கள் தொகு

வருடம் படம் குறிப்பு சான்று
2015 32 வது அத்தியாயம் 23 வது வசனம் முதல் படம் [8]
2019 ஷிபு [9]
2021 பன்னர்கட்டா [10]
2023 தாரம் தீர்த்த கூடாரம் [11]

மேற்கோள்கள் தொகு

  1. "Arjun Prabhakaran". The Times of India. https://timesofindia.indiatimes.com/topic/Arjun-Prabhakaran?from=mdr. 
  2. "It was great working with Arjun and Gokul". The Times of India. 2015-03-06. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/it-was-great-working-with-arjun-and-gokul/articleshow/46476399.cms?from=mdr. 
  3. "A Thriller Outing". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-09-22.
  4. nirmal. "'കട്ട ദിലീപ് ഫാനാണ് ഞങ്ങളുടെ നായകന്‍'; 'ഷിബു'വിന്റെ സംവിധായകന്‍ സംസാരിക്കുന്നു". Asianet News Network Pvt Ltd (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-22.
  5. "Karthik Ramakrishnan's Bannerghatta to release on Amazon Prime Video". OTTPlay (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-23.
  6. "IFFK 2021: 14 Malayalam movies to be featured". The Times of India. 2021-11-04. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/iffk-2021-14-malayalam-movies-to-be-featured/articleshow/87521166.cms?from=mdr&from=mdr. 
  7. എ, അശ്വതി രാജ് (2023-04-12). "'അനുഭവത്തില്‍ നിന്നുണ്ടായ കഥ, ഞങ്ങളുടെ ബെസ്റ്റ്' ; താരം തീര്‍ത്ത കൂടാരം ഇമോഷണല്‍ ഡ്രാമയാണെന്ന് തിരക്കഥാകൃത്ത് അര്‍ജുന്‍ പ്രഭാകരന്‍". The Cue (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-22.
  8. "32aam Adhyayam 23aam Vakyam". The Times of India. 2015-06-16. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/previews/32aam-adhyayam-23aam-vakyam/articleshow/47690778.cms?from=mdr. 
  9. honey. "സിനിമ പിടിക്കാൻ 'ഷിബു'; ട്രെയിലർ". Asianet News Network Pvt Ltd (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-22.
  10. "Bannerghatta Review : A night gone awry". The Times of India. https://timesofindia.indiatimes.com/web-series/reviews/malayalam/bannerghatta/ottmoviereview/84712120.cms?from=mdr. 
  11. "‘Thaaram Theertha Koodaram’ trailer promises a suspense entertainer". The Times of India. 2023-04-02. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/thaaram-theertha-koodaram-trailer-promises-a-suspense-entertainer/articleshow/99183390.cms?from=mdr. 

External links தொகு

இன்ஸ்ட்டாகிராமில் அர்ஜுன் பிரபாகரன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ஜுன்_பிரபாகரன்&oldid=3822796" இலிருந்து மீள்விக்கப்பட்டது