அஞ்சு குரியன்

இந்திய நடிகை

அஞ்சு குரியன் (Anju Kurian)[1] ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவருகிறார். 2016 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படமான கவி உதேசிச்சத்து, 2018 ஆம் ஆண்டு வெளியான நான் பிரகாசன் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர்.[2] [3]

அஞ்சு குரியன்
அஞ்சு குரியனின் புகைப்படம்
பிறப்பு9 ஆகத்து 1993 (1993-08-09) (அகவை 30)
கோட்டயம்
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியா
குடியுரிமைஇந்தியர்
பணிநடிகை

தொழில் தொகு

அல்போன்சு புத்திரன் இயக்கிய நேரம் என்ற திரைப்படத்தில் துணை வேடத்தில் மலையாளத் திரையுலகில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[4] அடுத்த வருடம், ஓம் சாந்தி ஓஷானா என்ற படத்தில் துணை நடிகராக நடித்தார்.[5] இவர் பல குறும்படங்களிலும் இசை தொகுப்புகளிலும் நடித்துள்ளார்.[6] 2019 ஆம் ஆண்டில், அர்ஜுன் - கோகுல் இயக்கி கார்த்திக் நடித்த ஷிபு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஜாக் &டேனியல் ஜெயசூர்யா இயக்கத்தில் திலீப், அர்ஜுன் ஆகியோருடன் நடித்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Official Facebook page".
  2. "Kavi Uddheshichathu Review: What the heck is wrong with you, Mollywood? - Entertainment News, Firstpost". Firstpost. 2016-11-06. பார்க்கப்பட்ட நாள் 2020-10-26.
  3. Njan Prakashan Review {4/5}: Fahadh once again hits the purple patch, பார்க்கப்பட்ட நாள் 2020-10-26
  4. Abhijith (2016-05-09). "Pics! Anju Kurian To Debut As A Lead Actress Through Kavi Udheshichathu!". www.filmibeat.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-07.
  5. "The female lead of 'Kavi Udheshichathu' is a designer! - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-07.
  6. das, sucharita (2018-08-11). "Love is nature and nature is love". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-05-07.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சு_குரியன்&oldid=3835620" இலிருந்து மீள்விக்கப்பட்டது