பன்னாட்டு உருது மாநாடு

 

பன்னாட்டு உருது மாநாடு
International Urdu Conference
ஆல்மி உருது மாநாடு
عالمی اردو کانفرنس
காலப்பகுதிஆண்டுதோறும்
நிகழ்விடம்கராச்சி
இயக்கத்திலுள்ள ஆண்டுகள்2008
துவக்கம்2008
முந்தைய நிகழ்வு2021
அடுத்த நிகழ்வு2023
புரவலர்கள்பாக்கித்தான் அரசு
பாக்கித்தான் கலைமன்றம்
வலைத்தளம்
urduconference.com

பன்னாட்டு உருது மாநாடு (International Urdu Conference) ஒவ்வோர் ஆண்டும் பாக்கித்தான் நாட்டில் நடைபெறுகிறது. ஆல்மி உருது மாநாடு என்ற பெயரிலும் இது அழைக்கப்படுகிறது. பன்னாட்டு அளவில் நடைபெறும் இம்மாநாட்டில் உருது மொழிக்கு பங்களிக்கும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல உருது அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பரிசு பெற்றவர்கள் கல்ந்து கொள்கின்றனர். பாகித்தான் கலை மன்றம் மாநாட்டு ஏற்பாடுகளை கவனிக்கிறது. [1] [2] [3]

2008 ஆம் ஆண்டு முதல் இன்று வரை, பாக்கித்தானின் கலை மன்றம் பன்னாட்டு உருது மாநாட்டின் 15 ஆவது பதிப்பை நடத்தியது. கடைசியாக 15 ஆவது பன்னாட்டு உருது மாநாடு கராச்சியில் டிசம்பர் 1, 2022 முதல் 4 டிசம்பர் 2022 வரை நடைபெற்றது [4] [5]

வரலாறு

தொகு

2008 ஆம் ஆண்டு கராச்சியை தலைமையிடமாகக் கொண்டு பாக்கிதானின் கலைக் குழுவால் தொடங்கப்பட்ட பன்னாட்டு உருது மாநாடு, பாக்கித்தானிய எழுத்தாளர்கள் மற்றும் பண்பாட்டு பிரமுகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஒரு வருடாந்திர பாரம்பரிய நிகழ்ச்சியாக மாறியுள்ளது. இந்தியா, ஐக்கிய இராச்சியம் , கனடா, துருக்கி, ஈரான் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற கல்வியாளர்கள் பங்கேற்று, உருது மொழியில் தங்கள் ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் மற்றும் ஆக்கப்பூர்வமான படைப்புகளை சமர்ப்பிக்கின்றனர். [6] [7]

மாநாட்டின் பதிப்புகள்

தொகு
வ.எண் பதிப்பு தொடக்கம் முடிவு காலம் இடம் மேற்கோள்
1 1 25 சூன் 2008 26 சூன் 2008 0 ஆண்டுகள், 1 நாள் கராச்சி [8]
2 2 17 நவம்பர் 2009 21 நவம்பர் 2009 0 ஆண்டுகள், 4 நாட்கள் கராச்சி [9]
3 3 02 திசம்பர் 2010 05 திசம்பர் 2010 0 ஆண்டுகள், 3 நாட்கள் கராச்சி [10]
4 4 22 நவம்பர் 2011 25 நவம்பர் 2011 0 ஆண்டுகள், 3 நாட்கள் கராச்சி [11]
5 5 06 திசம்பர் 2012 09 திசம்பர் 2012 0 ஆண்டுகள், 3 நாட்கள் கராச்சி [12]
6 6 28 நவம்பர் 2013 01 திசம்பர் 2013 0 ஆண்டுகள், 3 நாட்கள் கராச்சி [13]
7 7 16 அக்டோபர் 2014 19 அக்டோபர் 2014 0 ஆண்டுகள், 3 நாட்கள் கராச்சி [14]
8 8 08 திசம்பர் 2015 11 திசம்பர் 2015 0 ஆண்டுகள், 3 நாட்கள் கராச்சி [15]
9 9 01 திசம்பர் 2016 04 திசம்பர் 2016 0 ஆண்டுகள், 3 நாட்கள் கராச்சி [16]
10 10 21 திசம்பர் 2017 25 திசம்பர் 2017 0 ஆண்டுகள், 4 நாட்கள் கராச்சி [17]
11 11 22 நவம்பர் 2018 25 நவம்பர் 2018 0 ஆண்டுகள், 3 நாட்கள் கராச்சி [18]
12 12 05 திசம்பர் 2019 08 திசம்பர் 2019 0 ஆண்டுகள், 3 நாட்கள் கராச்சி [19]
13 13 03 திசம்பர் 2020 06 திசம்பர் 2020 0 ஆண்டுகள், 3 நாட்கள் கராச்சி [20]
14 14 09 திசம்பர் 2021 12 திசம்பர் 2021 0 ஆண்டுகள், 3 நாட்கள் கராச்சி [21]
15 15 01 திசம்பர் 2022 04 திசம்பர் 2022 0 ஆண்டுகள், 3 நாட்கள் கராச்சி [22]

மேற்கோள்கள்

தொகு
  1. "'Make Urdu official language as per Supreme Court ruling'". The Express Tribune (in ஆங்கிலம்). 2022-12-04. பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
  2. Governor Sindh Kamran Khan Tessori addressing the last session of (4 December 2022). "15th International Urdu Adab conference organized by Karachi Arts Council". Associated Press of Pakistan.
  3. "15th Aalmi Urdu Conference 2022 Archives". Arts Council of Pakistan Karachi (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
  4. Salman, Peerzada (2022-12-02). "15th International Urdu Conference gets under way". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
  5. "Aalmi Urdu Conference". Arts Council of Pakistan Karachi (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
  6. "Aalmi Urdu Conference". Arts Council of Pakistan Karachi (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
  7. Siddiqi (2019-12-03). "The 12th International Urdu Conference". Trade Chronicle (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
  8. "1st Urdu Conference 2008 | Arts Council of Pakistan Karachi On YouTube". Arts Council of Pakistan Karachi (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
  9. "2nd Urdu Conference 2009 | Arts Council of Pakistan Karachi on YouTube". Arts Council of Pakistan Karachi (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
  10. "3rd Urdu Conference 2010". Arts Council of Pakistan Karachi (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
  11. "4th Urdu Conference 2011". Arts Council of Pakistan Karachi (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
  12. "5th Urdu Conference 2012". Arts Council of Pakistan Karachi (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
  13. "6th International Urdu Conference: Arts Council president was as excited as on his wedding day". The Express Tribune (in ஆங்கிலம்). 2013-11-28. பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
  14. desk, Web (2014-10-15). "7th International Urdu Conference from tomorrow". Samaa (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
  15. PakistanToday. "8th international Urdu conference to start from Dec 8 | Pakistan Today" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
  16. "9th Urdu Conference 2016". Arts Council of Pakistan Karachi (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
  17. "10th International Urdu Conference to be held at Arts Council". Daily Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-12-15. பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
  18. desk, Web (2018-11-22). "11th International Urdu Conference begins in Karachi". Samaa (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
  19. "12th International Urdu Conference to be held from tomorrow". Daily Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-12-03. பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
  20. 13th International Urdu Conference (4 December 2020). "Continues At Arts Council Karachi". BOL News. Archived from the original on 8 டிசம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 8 டிசம்பர் 2022. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)CS1 maint: numeric names: authors list (link)
  21. "International Urdu Conference to run from Dec 9 to 12". The Express Tribune (in ஆங்கிலம்). 2021-12-03. பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
  22. Salman, Peerzada (2022-12-02). "15th International Urdu Conference gets under way". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னாட்டு_உருது_மாநாடு&oldid=3625008" இலிருந்து மீள்விக்கப்பட்டது