பன்னாட்டு நாடக விழா-கேரளா

பன்னாட்டு நாடக விழா-கேரளா (International Theatre Festival of Kerala) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் திருச்சூரில் ஒவ்வொரு ஆண்டும் திசம்பரில் நடைபெறும் ஒரு பன்னாட்டு நாடக விழா ஆகும். இந்த விழாவைக் கேரள சங்கீத நாடக அகாதமி மற்றும் கேரள அரசின் கலாச்சாரத் துறை இணைந்து நடத்துகிறது. இத்திருவிழா 2008 முதல் நடைபெறுகிறது.[1][2][3][4]

பன்னாட்டு நாடக விழா-கேரளா
வகைநாடகம்
நாள்சனவரி இரண்டாவது வாரம்
(7-22 சனவரி 2011)
அமைவிடம்(கள்)திருச்சூர் நகரம்
இயக்கத்திலுள்ள ஆண்டுகள்2008 – முதல்
நிறுவல்2008
வலைத்தளம்
[1]

வரலாறு

தொகு

கேரளாவின் பன்னாட்டு நாடக விழா 2008-ல் கேரள சங்கீத நாடக அகாதமியால் மறைந்த முரளி (மலையாள நடிகர்) தலைமையில் திருச்சூர் நகரில் தொடங்கியது. உலகெங்கிலும் உள்ள சுயாதீன, பரிச்சார்த்த மற்றும் சமகால நாடகக் குழுக்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றன.[5][6][7]

இடங்கள்

தொகு

திருச்சூர் நகரில் உள்ள ஜி. சங்கர பிள்ளை பண்பாடு வளாகத்தில் எட்டு நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. முக்கிய நாடக மேடைகள் முரளி வெளிப்புற திரையரங்கம் மற்றும் கே.டி.முகம்மது பிராந்திய திரையரங்கம் ஆகும்.[8][9]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Logo of theatre festival released" இம் மூலத்தில் இருந்து 2012-11-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121108151941/http://www.hindu.com/2010/11/29/stories/2010112959360300.htm. 
  2. "Stage set for international theatre festival in Thrissur" இம் மூலத்தில் இருந்து 2008-12-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081226033414/http://www.hindu.com/2008/12/22/stories/2008122252560300.htm. 
  3. "International theatre festival from Dec. 22" இம் மூலத்தில் இருந்து 2012-11-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121108152545/http://www.hindu.com/thehindu/holnus/009200812202060.htm. 
  4. "International theatre festival" இம் மூலத்தில் இருந்து 2012-06-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120601142832/http://hindu.com/2010/08/08/stories/2010080861500200.htm. 
  5. "International Theatre Festival to begin from Jan 27". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 2014-02-04.
  6. "It's curtains for theatre fest". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2014-02-04.
  7. "International Theatre Festival of Kerala". Caravanmagazine.in. பார்க்கப்பட்ட நாள் 2014-02-04.
  8. "Theatre Bonanza at the 5th International Theatre Festival of Kerala". MakeMyTrip. Archived from the original on 2014-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-02-04.
  9. "Stage set for international theatre festival in Thrissur". The Hindu. 2008-12-22. Archived from the original on 2008-12-26. பார்க்கப்பட்ட நாள் 2014-02-04.