ஏற்காடு
Joined 15 சூன் 2013
வணக்கம். என் பெயா் இராசலட்சுமி. நான் ஏற்காட்டில் வசித்து வருகிறேன். சோ்வராயன் மலைத் தொடரில் இருக்கும் இந்த அருமையான ஊரில் இயற்கையை கண்களால் அள்ளிப் பருகலாம். பார்க்க பார்க்க திகட்டாத காட்சிகள். குளுமையான தட்பவெப்ப நிலை. பூத்து்க் குலுங்கும் வண்ண மயமான பூக்களும் சங்கீதம் பாடும் பறவைகளும் அனுபவிக்க வேண்டிய ஒன்று. அடிக்கடி தமிழில் எழுத விருப்பம். உங்களுடன் இணைந்ததில் பெருமகிழ்ச்சி. நன்றி.