பயனர்:சாமுவேல்பிச்சைராஜ்/மணல்தொட்டி
தமிழீழ விடுதலைப் புலிகள் | |
---|---|
சின்னம் | |
தொடக்கம் | 1976 |
நாடு | இலங்கை |
கிளை | கட்டுரையைப் பார்க்க |
வகை | தரை,கடல், வான் படைகள் |
புனைபெயர் | புலிகள் |
குறிக்கோள் | புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் |
விழா | மாவீரர் நாள் - நவம்பர் 27 |
போர்கள் | ஈழப் போர் |
போர் விருதுகள் | மாவீரர் |
கட்டளைத் தளபதிகள் | |
தலைவர் | வேலுப்பிள்ளை பிரபாகரன் |
உளவுத்துறை | பொட்டு அம்மான் |
கடற்படை | கேணல் சூசை |
அரசியல் துறை | பா. நடேசன் |
- நூலின் பெயர் : அமேசான் மழைக்காடுகள்
- ஆசிரியர் :
எஸ். மோகனா - பதிப்பகம் : Horizon media Pvt.Ltd.
- முதல் பதிப்பு : 2008
- பக்கம் : 80
- மொழி : தமிழ்
இந்நூல் அமேசான் மழைக்காடுகளின் அழகை விவரித்துக் கூறியுள்ளது. அங்கு உள்ள மழைமேகங்கள், ஆறுகள், காடுகளின் அடுக்குகள், உயர்ந்தமரங்கள் ஆகிய இயற்கை சூழல்களையும், பூச்சிகள், விலங்குகள் ஆகியவற்றையும் கூறியுள்ளது. மேலும் அமேசான் காடுகளில் வாழும் பழங்குடிமக்கள் வாழ்க்கை முறைகளையும், அக்காடுகளின் கிடைக்கும் அற்புதப் பொருட்களையும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளன. இறுதியாக அக்காடுகளில் நேர்கின்ற ஆபத்தையும் விவரிக்கிறது.