அன்புமிக்க விக்கிப்பீடியா தமிழ் உறவோர்களே, வணக்கம். விக்கிப்பீடியாவின் கட்டற்ற களஞ்சியங்களில் மனம் தோய்ந்து போனவர்களில் நானும் ஒருவன். விக்கிப்பீடியாவின் வழி தமிழ்க்கூறு நல்லுலகிற்கு எனது பங்களிப்பையும் வழங்க எண்ணியுள்ளேன். என்னை அறிந்துகொள்ள என்னுடைய 'திருத்தமிழ்'வலைப்பதிவிற்குத் தங்களை இன்முகத்தோடு வரவேற்கிறேன். என்னுடைய எழுத்துகள் தமிழுக்கும் தமிழர்க்கும் பயனளித்தால் அதனை என்னுடைய பிறப்பின் பயனாகக் கருதுவேன். அருட்பெருஞ்சோதி ஆண்டவனின் திருவருள் விளக்கத்தால் திருத்தமிழ் செழிக்கட்டும்! திக்கெட்டும் முரசு கொட்டட்டும்!

திருத்தமிழ் உறவில் உங்களுடன், சுப.நற்குணன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சுப.நற்குணன்&oldid=1402757" இருந்து மீள்விக்கப்பட்டது