சுப.நற்குணன்
வாருங்கள்!
வாருங்கள், சுப.நற்குணன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
நற்குணன், வாருங்கள்! நல்லாக்கங்கள் தாருங்கள். ஏதும் உதவி வேண்டின் கேளுங்கள்!--செல்வா 17:04, 23 செப்டெம்பர் 2007 (UTC)
நற்குணன், நீங்கள் உங்கள் கருத்துக்களை இட்டபின், உங்கள் கையொப்பம் இடுங்கள். இதற்கு தொகுப்பு பக்கத்தில் உள்ள ஒரு பொத்தானைச் சொடுக்கினால் போதும். இப்பொத்தான், இடமிருந்து 10 ஆவது (W என்னும் எழுத்தை சிவப்புக் கோட்டால் அடித்துக் காட்டியிருக்கும் பொத்தானுக்கு அடுத்தது). உங்கள் கணினிச் சுட்டியை (mouse ஐ), இப்பொத்தான்கள் மீது நகர்த்தினால் எது என்று தெளிவாகத் தெரியும்.--செல்வா 17:37, 23 செப்டெம்பர் 2007 (UTC) அல்லது ~ (tilde)ஐ 4 முறை அழுத்தியும் உங்கள் கையொப்பம் இடலாம்.--செல்வா 17:39, 23 செப்டெம்பர் 2007 (UTC)
- உங்கள் பயனர் பக்கத்தில் உங்களைப் பற்றி எழுதியமைக்கு நன்றி. உங்களிடம் இருந்து நல்லாக்கங்கள் வரும் என்று திண்ணமாக நம்புகிறேன். --செல்வா 17:45, 23 செப்டெம்பர் 2007 (UTC)
கலைக்களஞ்சிய நடை
தொகுதமிழ் இலக்கணம் பக்கத்தில் நீங்கள் சேர்த்த தகவல்களை அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்துக்கு நகர்த்தியுள்ளேன். கலைக்களஞ்சிய நடையில் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதற்காகத்தான். ஏனைய கட்டுரைகளைப் போன்ற நடை பொருத்தமானது. விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கும் உங்கள் ஆர்வம் மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி. --கோபி 16:34, 24 செப்டெம்பர் 2007 (UTC)
பங்களிப்பு வேண்டுகோள்
தொகுதமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:03, 21 சூலை 2011 (UTC)