ஜேக்கே
Joined 29 ஏப்பிரல் 2012
ஜெயக்குமார், எம்.எஸ்.சி., ( கணிப்பொறி அறிவியல்) பட்டதாரி. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கற்படை கிராமத்தில் பிறந்தவர். இவர் ஒரு தமிழ் ஆர்வம் உள்ளவர்.
தொடங்கப்பட வேண்டிய கட்டுரைகள்
தொகு- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்
- ராமநாதபுரம் அரண்மனை
- தனுஷ்கோடி புகைவண்டி விபத்து, 1964
- தனுஷ்கோடி பேரழிவு, 1964