திருவள்ளுவர் சிலை விற்பனைக்கு
கணபதி தமிழ்ச்சங்கம் ஆனது கடந்த பதினாறு வருடங்களாக கோயமுத்தூர் மாவட்டம் கணபதியில் செயல்பட்டுவருகிறது. இதன் நிறுவனர் திரு.டாக்டர்.நித்தியானந்தபாரதி மற்றும் அவர்களது துணைவியார் சண்முகபிரியாபாரதி சேர்ந்து பயணித்து தமிழ் பணி ஆற்றிக்கொண்டுஇருக்கின்றனர். அதன் விளைவாக திருவள்ளுவர் சிலையேயும் எங்கும் எடுத்துச்செல்கின்றனர்.
விற்பனைக்கு:
காகிதகூழ் திருவள்ளுவர் சிலையானது 4 1/2.அடி உயரத்திலும் 1 1/4 அடி உயரத்திலும் விற்பனைக்கு உள்ளது. மூலப்பொருள் விிற்பனைக்கே விற்றுவருகிறோம்.
வீடுதோறும் சிலை.
கோவில்தோறும் சிலை.
பள்ளிதோறும் சிலை.
சிலை வேண்டுவோர் தொடர்புக்கு:
நித்தியானந்தபாரதி:
+919842252051.
நிறுவனர் கணபதிதமிழ்ச்சங்கம்.
பழ.ச.மோகன்ராசு:
+91 8015809167.
துணைசெயலாளர் கணபதி தமிழ்ச்சங்கம்.
இணையமுகவரிகள்:
[1]ganapathytamilsangam.blogspot.in. கணபதிதமிழ்ச்சங்கம்.YouTube