நாவற்குழி கிழக்கு ஶ்ரீ ஞான வைரவர் ஆலயம் யாழ்ப்பாணத்தின் தென்மராட்சி பகுதியில் நாவற்குழியில் என்ற இடத்தில் உள்ள ஒரு வைரவர் ஆலயமாகும். புளியமரத்ததை தலவிருட்சமாக கொண்டு இது பல காலங்களாக ஒரு குடிசையில் வைத்து ஊர் மக்களால் குல தெய்வமாக வணங்கப்பட்டு வந்தது. பின் அடியார்களின் விருப்பத்திற்கேற்ப ஒரு கோயிலாக கட்டியெழுப்பப்பட்டது. பரிவாரதெய்வங்களாக முருகன், பிள்ளையார்,ஆகியவற்றையும் அமைத்துள்ளனர். [1][1]

  1. Pan, Sai-Bo; Zhang, Jian-Bin; Zhao, Bai-Qin; Chai, Ying (2016-06). "http://jtd.amegroups.com/article/view/7577/7006 http://jtd.amegroups.com/article/view/7521/7007 http://jtd.amegroups.com/article/view/7499/7008 http://jtd.amegroups.com/article/view/7520/7009 http://jtd.amegroups.com/article/view/7094/7010 http://jtd.amegroups.com/article/view/7603/7011 http://jtd.amegroups.com/article/view/7490/7012 http://jtd.amegroups.com/article/view/7243/7013 http://jtd.amegroups.com/article/view/7045/7014 http://jtd.amegroups.com/article/view/7224/7015 http://jtd.amegroups.com/article/view/7341/7016 http://jtd.amegroups.com/article/view/7524/7017 http://jtd.amegroups.com/article/view/7526/7018 http://jtd.amegroups.com/article/view/7495/7019 http://jtd.amegroups.com/article/view/7518/7020 http://jtd.amegroups.com/article/view/7582/7021 http://jtd.amegroups.com/article/view/7643/7022 http://jtd.amegroups.com/article/view/7494/7023 http://jtd.amegroups.com/article/view/7447/7024". Journal of Thoracic Disease 8 (6): E399–E402. doi:10.21037/jtd.2016.04.14. பன்னாட்டுத் தர தொடர் எண்:2072-1439. http://dx.doi.org/10.21037/jtd.2016.04.14.