பிறப்பு தொகு

இவருடைய சொந்த ஊர் கன்னியாகுமரி மாவடத்தில் உள்ள கருங்கல் என்னும் ஊராகும். அங்கு கருணாகரன்(ஆசிரியர்), நிர்மலா(ஆசிரியை) தம்பதியினருக்கு மூத்தமகனாய் ஜூன் 1,1990'ல் பிறந்தார்.

கல்வி தொகு

இவர் பிறப்பிடம் கருங்கலாக இருந்தாலும், இவர் படித்து வளர்ந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஏர்வாடி ஆகும்.அங்குள்ள இராணி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி'யில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.

உயர்கல்வி தொகு

இவர் தனது பொறியியல் பட்ட படிப்பை பெட் பொறியியல் கல்லூரியில் முடித்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ajithrockz&oldid=1333268" இலிருந்து மீள்விக்கப்பட்டது