மாதவ பாரதி
பிறப்புபாரதி
பெப்ரவரி 20, 1952 (1952-02-20) (அகவை 72)
திருப்பத்தூர், வேலூர் மாவட்டம் ,தமிழ்நாடு, இந்தியா
தொழில்கல்வியாளர்,
கல்வி (பள்ளி மற்றும் கல்லூரி) நிறுவனங்களின் இயக்குனர்,
எழுத்தாளர்
தேசியம்இந்தியர்
கல்விபொருளியல், வணிகவியல், கணிப்பொறியியல் மற்றும் கல்வியியலில் முதுகலை பட்டங்கள்,
கல்வியியலில் முனைவர் பட்டம்
துணைவர்சியாமளா பாரதி
பிள்ளைகள்மாதவன் இளங்கோ,
விவேகானந்தன்


மாதவ பாரதி (Madhava Bharathi) அவர்கள் வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் நாள், திரு. மாதவன்-திருமதி. உண்ணாமலை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். கல்வி, யோகா,ஆன்மிகம் மற்றும் கணினி ஆர்வலர். வாழ்க்கைத் திறன்கள் பயிற்சியாளர்

ஆர்வமுள்ள துறைகள் தொகு

கல்வி, யோகா,ஆன்மிகம், வாழ்க்கைத் திறன்கள் மற்றும் கணினி.

விக்கியில் பங்களிக்க உள்ள துறைகள் தொகு

  • விக்கியில் கல்வி, யோகா,ஆன்மிகம், மென் திறன்கள் மற்றும் கணினி துறைகளில் விக்கிபீடியராக கட்டுரைகளை உருவாக்கல், தொகுத்தல் மற்றும் மொழிமாற்றம் செய்தல் போன்ற பணிகள் மூலம் தன்னுடைய பங்களிப்பை நல்கிட ஆர்வமுடையவராக உள்ளார்.


ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.



இந்த பயனரின் பக்கம் ஆங்கில விக்கிப்பீடியாவில்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Bharathi.madhavan&oldid=3880444" இலிருந்து மீள்விக்கப்பட்டது