பயனர்:Drsumaiyyappan/மணல்தொட்டி
தொல்காப்பியத் தாவரங்கள்
தொல்காப்பியத்தில் பலவகையான தாவரங்கள் குறிப்பிடப்படுகின்றன. மரம், செடி, கொடி, புதல், புல், நீர்த் தாவரங்கள், பாசி போன்ற வகைப்பாடுகளின் அடிப்படையில் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படும் தாவரங்களைக் காணமுடிகின்றது.
மரம்
யா, மா, உதி, புளி, ஒடு, சே, விசை, ஆண், பனை, அரை, இல்லம், எகின், குமிழ், ஞெமை, நமை, புல், ஆல், வேம்பு, கடு, உன்னம், சார், ஆர், வெதிர், காஞ்சி, நொச்சி, வாகை
செடி
வெட்சி, குறிஞ்சி, கரந்தை, தும்பை, ஆவிரை, எள்
கொடி
தளா, முல்லை, வஞ்சி, உழிஞை, வள்ளி, பீர்
புதல்
பிடா, காயா
புல்
புல், நெல்
நீர்த் தாவரங்கள்
தாமரை, ஆம்பல், நெய்தல்
பாசி
நீர்ப்பாசி, நிலவாழ்பாசி
உசாத்துணை
தொல்காப்பியம்