Farhath
Farhath profile photo
birth nameFarhath
birthdateசனவரி 20, 1988
locationPalamunai, Ampara, Sri Lanka
Curent CityKuala Sg Baru,Malaysia
e-mailfarhacool123@gmail.com
websitehttp://farhath.co.cc
skypefarhath_farhath

பர்ஹாத் (FARHATH), (பிறந்தது ஜனவரி 20, 1988 இலங்கை நாட்டின் [அம்பாறை]] மாகணத்தில் பாலமுனை ஊரை சேர்ந்தவர்.


குடும்பமும் பின்னணியும் தொகு

பர்ஹாத் அம்பாறை மாகாணம், Palamunai, பாலமுனை னில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். பாலமுனையைச் சேர்ந்தவரான இவரது தந்தை முகம்மது லெவ்வை முகம்மது பாறூக் கவிஞரும், வங்கி முகாமையாளருமாவார், இவரது தாய் அலியுதுமாலெப்பை நூறுல் லரீபா.

கல்வி தொகு

ஆரம்ப கல்வி,தரம் 1-5 வரை தொகு

தரம் 1ல் இருந்து தரம் 5வரை பாலமுனை அல்-ஹிதாயா வித்தியாலயத்தில் கல்வி பயின்றார்

இடைநிலை கல்வி, 6-|11 வரை தொகு

தரம் 6ல் இருந்து தரம் 11வரை அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயம் பாடசாலையில் கல்வி பயின்று ச/த பரீட்சையில் சிறந்த பேறுகளை பெற்றார்.

உயர்தரம் தொகு

நிந்தவூர் தேசிய பாடசாலை வர்த்தக பிரிவில்கல்வி பயின்றார்.



மேற்படிப்பு தொகு

கணணி,மற்றும் தகவல் தொழில் நுட்பத்தில் ஆர்வம் கொண்ட இவர்- University College Islam Melaka,Melaysia(KUIM)ல் Business Information System (BIT) ஐ பயின்று கொண்டுள்ளார்

இவரின் வலைப்பூ பற்றி தொகு

பர்ஹாத் அவர்கள் புதிதாய் எதுவும் இல்லை எனும் பெயரில் ஒரு வலைப்பக்கம் ஒன்றை ஆரம்பித்து செயற்படுத்தி வருகிறார் இதில் அவரால் தொழில்நுட்பம், பிளாக்கருக்கு அவசியான டிப்ஸ்கள், நகைச்சுவைகள் இன்னும் பல அம்சங்கள் பகிரப்படுகின்றன் அந்த வலைப்பக்க முகவரி : *http://www.farhacool.blogspot.com

இணைய பிற இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Farhath&oldid=1556186" இலிருந்து மீள்விக்கப்பட்டது