தேன் சிந்தும் ராகங்கள் இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சியாகும். செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 10.00மணிக்கு கவிதையுடன் இடைக்கால பாடல்களும் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த நிகழ்ச்சியினை பிரபல கவிஞர்,தமிழ் திரைப்பட பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் தயாரித்து, தொகுத்து வழங்கி வருகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Fathna134&oldid=3002722" இலிருந்து மீள்விக்கப்பட்டது