பயனர்:Kalaivanan S/கோனியம்மன் கோவில்

Koniamman Temple
Kalaivanan S/கோனியம்மன் கோவில் is located in தமிழ் நாடு
Kalaivanan S/கோனியம்மன் கோவில்
தமிழ் நாடு-இல் உள்ள இடம்
பெயர்
பெயர்:Koniamman Temple
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
அமைவு:கோயம்புத்தூர்
ஆள்கூறுகள்:10°59′36″N 76°57′49″E / 10.99333°N 76.96361°E / 10.99333; 76.96361
கோயில் தகவல்கள்
இணையதளம்:Kovai Koniamman Temple

கோனியம்மன் கோவில், இந்தியா நாட்டின் தமிழ்நாடு மாநிலத்தின் கோவை மாநகரின் டவுன் ஹால் பகுதியில் கோனியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோவிலாகும். சிற்றரசன் கோயன் வணங்கி வந்த கோயம்மாவே கோனியம்மா என மருவியது. கோயம்புத்தூர் என்ற இந்நகரத்தின் பெயரும் கோவையம்மா என்ற பெயரில் இருந்து பெறப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.[1] இக்கோவில் கி.பி. 16ஆம் நூற்றாண்டு முதல் அறியப்படுகிறது.[2] இக்கோவிலுக்கென 2011-இல் ₹1.75 கோடி (US$250,000) செலவில் கட்டி முடிக்கப்பட்ட 84 அடி (24 மீ) உயர கோபுரமே இச்சுற்றுவட்டாரத்தின் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.[3]

சான்றாதாரங்கள் தொகு

[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்]]