Katturaipotti
Joined 1 அக்டோபர் 2010
இது சோடாபாட்டிலின் மற்றொரு பயனர் கணக்கு. 2010 விக்கிப்பீடியா கட்டுரைப்போட்டி கட்டுரைகளைப் பதிவேற்றுவதற்காக உருவாக்கப்பப்ட்டது. இந்த கணக்கு சோடாபாட்டிலுன் கைப்பாவையோ (Sockpuppet) கையாளோ (Meatpuppet) அல்ல. கட்டுரைகளைப் பதிவேற்றுவதிலுள்ள காப்புரிமை நடைமுறைச் சிக்கல்களால் இப்புதிய கணக்கைத் தொட்ங்கியுள்ளேன்.
கட்டுரைப் போட்டி கட்டுரைகளின் முதல் தரவேற்றம் மட்டும் இக்கணக்கு வழியாக செய்யப்படும். பின் நிகழும் விக்கியாக்கம், ஒழுங்கு போன்றவை என் வழக்கமான கணக்கின் வழியாகவே செய்யப்படும். முதலாக்கம் என்னுடையதல்ல என்று தெளிவு படுத்துவதற்கும், தரவேற்றும் கட்டுரைகளின் உள்ளடக்கங்களுக்கு நான் பொறுப்பல்ல என்று தெளிவு படுத்தவும் இந்த முறையை பயன்படுத்துகிறேன்.