Kishore1984
Joined 18 அக்டோபர் 2013
கிஷோர்
| |
---|---|
பெயர் | கிஷோர் |
பால் | ஆண் |
பிறந்த நாள் | அக்டோபர் 16, 1984 |
பிறந்த இடம் | திருத்தணி அருகில், நெடியம் கிராமம், தமிழ் நாடு |
தற்போதைய வசிப்பிடம் | புதுச்சேரி |
தற்போதைய நேரம் | +5.30 |
தேசியம் | இந்தியன் |
இனம் | தமிழன் |
உறவு | |
திருமணநிலை | திருமணம் ஆனவர் |
கல்வி, தொழில் | |
தொழில் | தனியார் நிறுவன ஊழியர் |
கல்வி | முதுனிலை வேதியியல் |
கல்லூரி | அரசு கலைக்கல்லூரி, நந்தனம், சென்னை |
பல்கலைக்கழகம் | சென்னைப் பல்கலைக்கழகம் |
கொள்கை, நம்பிக்கை | |
பொழுதுபோக்கு | புத்தகங்கள் வாசித்தல் |
நூல்கள் | சமய நூல்கள், தன் முனைப்பு நூல்கள் |
தொடர்பு விபரம் | |
இசுகைப் | kishore.r.sudarsan |
விக்கி விபரம் | |
இணைந்தது | 31 அக்டோபர் 2013 |
முதல் தொகுப்பு | சீரடி சாயி பாபா |
கையொப்பம் | |
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
என் பெயர் கிஷோர் தற்செயலாக கண்ட குறைந்த வரிகள் கொண்ட ஷிர்டி சாயி பாபாவின் வரலாறு என்னை விரிவு படுத்த தூண்டியது. இந்த ஆர்வம் மென்மேலும் மற்ற கட்டுரைகளுக்கும் தொடரும் என நம்புகிறேன்.