Mathavaraj
Joined 19 பெப்பிரவரி 2011
மாதவராஜ் (Mathavaraj) தமிழ்நாட்டு எழுத்தாளர். இவரது முதல் சிறுகதை மண்குடம். இக்கதை இலக்கியச்சிந்தனை (1986, அக்டோபர் மாத சிறந்த சிறுகதை ) பரிசு பெற்றது. சிறுகதைகள், நாவல், அரசியல் மற்றும் வரலாற்று கட்டுரைகள் எழுதியுள்ளார். தொழிற்சங்கவாதி. ஆவணப்பட இயக்குனர். இவரது சொந்த ஊர், திருச்செந்தூர் அருகே செங்குழி என்னும் சிற்றூர். தீராத பக்கங்கள் என்னும் வலைப்பக்கம் ஆரம்பித்து தொடர்ந்து எழுதி வருகிறார்.
எழுதிய Fiction புத்தகங்கள்:
தொகு- இராஜ குமாரன் சிறுகதை தொகுப்பு - மீனாட்சி புத்தக நிலையம் (எழுத்தாளர் ஜெயகாந்தன் முன்னுரையோடு)
- போதி நிலா - சிறுகதைத் தொகுப்பு - வம்சி பதிப்பகம்
- குருவிகள் பறந்துவிட்டன - சொற்சித்திரங்களின் தொகுப்பு - வம்சி பதிப்பகம்
- புத்தரைப் பார்த்தேன் - சொற்சித்திரங்கள் - அமேசான்
- காற்றுக்கென்ன வேலி - தடை செய்யப்பட்ட புத்தகங்கள் - அமேசான்
- இரண்டாம் இதயம் (சில அனுபவங்களின் தொகுப்பு ) - பாரதி புத்தகாலயம் ( Commonfolks )
- க்ளிக் (நாவல்) - பாரதி புத்தகாலயம் ( Commonfolks )
எழுதிய Non-Fiction புத்தகங்கள்:
தொகு- சேகுவேரா - சி.ஐ.ஏ குறிப்புகளின் பின்னணியில் - பாரதி புத்தகாலயம்
- காந்தி புன்னகைக்கிறார் - பாரதி புத்தகாலயம்
- ஆதலினால் காதல் செய்வீர் - பாரதி புத்தகாலயம்
- என்றென்றும் மார்க்ஸ் - பாரதி புத்தகாலயம்
- மனிதர்கள் உலகங்கள் நாடுகள் (உலகமயமாக்கல் குறித்து எழுத்தாளர் சு.வெங்கடேசனோடு இணைந்து எழுதியது) - பாரதி புத்தகாலயம்
- வீரசுதந்திரம் வேண்டி - ( சுதந்திரப் போராட்ட வரலாற்றுக் குறிப்புகள்)
- உடைந்த முட்டையும் தலையெட்டிப் பார்த்த டைனசரும் (இந்துத்துவா) - அமேசான்
- உங்களை உற்றுப் பார்க்கும் மலைப்பாம்பு (இந்திய பாசிசம் பற்றிய குறிப்புகள்) - அமேசான்
- பொய் மனிதனின் கதை (அரசியல் கட்டுரைகள்) - பாரதி புத்தகாலயம் ( Commonfolks )
ஆவணப்படங்கள்[தொகு]
தொகுஆகிய ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். 2007-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடந்த ஜான் ஆபிரஹாம் தேசிய விருதுக்கான ஆவணப்பட, குறும்பட விழாவில் இவரது "இரவுகள் உடையும்" ஆவணப்படம் திரையிடப்பட்டது.