பெயர் முனைவர் ந. முருகையன், பிறந்த ஆண்டு : 1940, தாய் மொழி : தமிழ், சொந்த ஊர்: உடையார்கோவில், பாபனாசம் தாலுக்கா, தஞ்சை மாவட்டம், தமிழ்நாடு, இருக்குமிடம் : சென்னை, தற்போது பணி : செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னையில் முதன்மை ஆய்வு வளமையர், செம்மொழித் தமிழ் இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் கவிதையாகவும் உரைநடையாகவும் மொழி பெயர்த்தல், பணியனுபவம் : ஆங்கில மொழி கற்பித்தல், ஆங்கில மொழி ஆசிரியப்பயிற்சியளித்தல், அமைதிகால அனைத்திந்திய தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல்,மொழிபெயர்ப்பு (தமிழ், மற்றும் ஆங்கிலம்), கல்வியல் கற்பித்தல் முதலியன.

தகவலுக்கு மின்னஞ்சல்: musanage@aol.com, musanage@gmail.com


வணக்கம் உங்களின் ஆலோசனப்படி புதிய பக்கம் உருவாக்கியிருக்கிறேன். தமிழ் விக்கி கட்டுரைகள் தரமானவையாக விளங்க என்னால் இயன்ற உதவிகள் அனைத்தும் தர உறுதிகொண்டுள்ளேன். வாழ்க தமிழ் விக்கி பயணர்கள். வளர்க தமிழ் விக்கி. முயூசனேஜ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Musanage&oldid=1385840" இலிருந்து மீள்விக்கப்பட்டது