சிவகுரு சிவசித்தன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சரணவ கண்ணன் என்ற கோபிகண்ணன்

மார்ச் 30, 1977
சிந்தாமணி,மதுரை - 625 009
குடியுரிமைஇந்தியன்(தென்தமிழன்)
வாழிடம்சின்ன அனுப்பானடி,சிந்தாமணி,மதுரை - 625 009


'ஸ்ரீ வில்வம் யோகா மையம் - தல வரலாறு'

“தலம் காட்டு தேஉண்மை வாசியே தலம் கூட்டுதே வாசியே” தொகு

==== ஒரு தலமதற்கென்றுயிர் வருகிறது? அத்தலமது உயிர் பெறுவது அங்கு நிரம்பும் உண்மை காற்றாலே.. உண்மை காற்றது வெளியிருந்து வரலியே உள்ளிருந்து பரவுதே வெளித் தாண்டியே.. வாசியின் காற்றதுவே, சிவசித்தன் காற்றதுவே வாசியே அது பிராணனானதே... அது பிராணனாகி இத் தலம்

“ஒளித் திருத் தலமானது” ====

அக்கதை கேளிரோ மானுடரே... என் சிவசித்தன் இத் திருத்தலம் வரலாறு காண வைத்த உண்மையினை. எலந்தைக் காடது இன்று வாசிவயலானதோ.. ஏளனம் பேசினோரும் இன்று இறைகாண்கிறாரே.. அன்று வாசியோகம் கற்பிக்க கோபிக்கண்ணனாய் சிந்தாமணி கிராமத்தில் துவங்கினானே சிறிதளவில் மாணவர்களோடே. அன்று கோபிக்கண்ணன் அவர்களின் ஆசிரியப்பணியின் சிறப்புணர்ந்த மாணாக்கர் அவர் கூறிய யோகத்தின் உண்மை கேட்டு அவர் சொல் கேட்டு வாசியோகப் பயிற்சி பெற்றார் ஏட்டுக்கல்வியோடு யோகக் கல்வியுமே.. ஏட்டுக்கல்வி உணர்த்தா உண்மை வாசிக்கல்வி அவர்களுக்கு உணர்த்தியதை அவர்கள் மருந்தின்றி கண்டதாலே மாணாக்கர் மனதது அவர்தம் பெற்றோரையும் அழைத்துவர எண்ணியதே.. விளையும் பயிராம் மாணாக்கர் உணர்வது மனதில் நிலைக்க அவர் பெற்றோரும் உணர்ந்து வாசியோகப் பயிற்சிக்கு வந்தனரே...

உணர்ந்து வந்தார் அனைவரும் உடல்நலம் பெறுவது உணரவும் அண்டை அயலார் அனைவருக்கும் உரைக்க, அவரனைவரும் சேர்ந்து வந்தனரே.. ஆசிரியப்பணி ஒருபக்கம் கண்டிப்போடுத் தொடர... யோகக்கலையின் உயிரது வாசியென்று உலகிற்குரைக்க எண்ணினாரே சிவசித்தனே. மாலையில் ஏட்டுக்கல்வி வகுப்புகள் நடந்த இடத்தில் இருவேளையும் உயிர்க்கலை வகுப்புகள் தொடர வித்திட்டாரே சிவசித்தனே. நாடி பார்த்து வாசியேற்றிய வித்தகனின் அருமை சிந்தாமணி தாண்ட.. உருவாக்கினாரே 1996 ஆம் ஆண்டில் வாசியோகம் “ஸ்ரீ வில்வம் யோகா மையம்” அதனை.. வில்வ ஆற்றலை வலியுறுத்தி வேர்பரப்ப அவர் விதித்த முதல் கோட்பாடு அதுவே முதல் படியே

“அறிவை அறிவால் அறிந்து கற்பதே சிறந்தது” தொகு

அன்று துவங்கியது வில்வத்தின் வரலாறு முடிவில்லாப் படிகளில். ஒவ்வொரு படியும் காட்டுதே தனித்தனி நிலைகளும், கதைகளும், மேம்பாடுகளும், உண்மைகளும்.. ஒரு கணம் நினைத்தாலே ஓடுது எண்ணமே சிவசித்தன் ஏன் பொறுமை காத்தாரென்று அனைத்தும் வில்வத்துள் வந்து உண்மை மட்டுமே நிலைக்க சிவசித்தன் ஆடிய திருவிளையாடலே ஸ்ரீ வில்வத்தின் வரலாறாகும். திருவிளையாடல்கள் எதற்காக உண்மைகள் வெளிக்கொணரவே. இறைவனாயினும் உண்மை வெளிப்பட அனைத்தையும் உணர்த்தி உண்மை நிலைக்கச் செய்ய வேண்டுமே.. அதுவே உண்மை வரலாறு. இந்த சமயமதில் உள்ளிருந்த வாசியோகப் பயிற்சியாளர்கள் ஏற்கவில்லையே மருந்தில்லா மகத்துவத்தினையே.. அசைவம் தவிர் என சிவசித்தன் வலியுறுத்திய அனைத்துமே அவர்கள் வரையில் விளையாட்டானதே.. மனிதருக்குள் நிறைந்த கழிவதனை அகற்ற தன் இடமாம் ஸ்ரீ வில்வம் யோகா மையம் வருவோருக்கு உடல் உண்மைகள் விளையாடாயிருப்பதை எவ்வாறு மாற்றுவது. மருந்தில்லாமல் வாழலாம் வில்வத்திற்கு வந்தால் என்பதனை உணர்ந்த காலத்தை நிர்ணயித்தார் சிவசித்தனே. சிவசித்தன் வாசியோகப் பயிற்சிகளை ஏற்ற பலரும் அவர் அறிவுறுத்திய உண்மைகளை உணவை ஏற்கவில்லையே.. அங்கு அவர்கள் ஏமாற்றியது தங்களைத் தாங்களே என்பதை உணர முடியலையே.. காரணமது தெரியுமே அது அவர் உடற்கழிவே...


http://www.shreevilvamyogacentre.com/

http://sinthamanisivasithanvillage.com/

http://yogaandcure.com/

http://sivasithan.com/

http://maduraivasiyogam.com/

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ngobikannan&oldid=1747381" இலிருந்து மீள்விக்கப்பட்டது