சுய குறிப்பு தொகு

பெயர்: லோகநாதன். மா (M.Loganathan)

இடம்: கோயமுத்தூர்

சொந்த ஊர்: கோயமுத்தூர்

மின்னஞ்சல்

premloganathan@gmail.com, mail@nayaka.in

இணைய தளங்கள்

  • nayaka.in (under construction) [1]

கல்வி

  • கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் B.Com., ஏப்ரல் 1992 ஆம் ஆண்டு நிறைவு செய்தேன்.
  • மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் 2008 ஆம் ஆண்டில் M.Com., பட்டம் பெற்றேன்.
  • பாண்டிச்சேரி பல்கலைகழகத்தில் 2009 ஆம் ஆண்டில் M.B.A., - நிதியியலில் பட்டம் பெற்றேன்.
  • பாரதியார் பல்கலைகழகத்தில் 2010 ஆம் ஆண்டில் M.B.A., - சந்தையியலில் பட்டம் பெற்றேன்.
  • பாரதியார் பல்கலைகழகத்தில் 2011 ஆம் ஆண்டில் M.B.A., - HRM - இல் பட்டம் பெற்றேன்.
  • கோயமுத்தூரில் உள்ள கற்பகம் பல்கலைகழகத்தில் 2011 ஆம் ஆண்டில் முதுதத்துவமாணி பட்டம் பெற்றேன்.
  • தற்பொழுது மேலாண்மை இயலில் முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கின்றேன்

ஆராய்ச்சிக் கட்டுரைகள் பதிப்பித்தது மற்றும் மாநாட்டுக் கருத்தரங்கங்களில் கட்டுரைகளை சமர்ப்பித்தது

  • பதினைந்திற்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலை கழகங்களால் நடத்தப்பட்ட தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மாநாடுகளில் நடந்த கலந்தாய்வுகளில் கட்டுரைகளை சமர்ப்பித்தது உள்ளேன்.
  • பத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் இந்திய தலைநகரங்களிலிருந்து வெளியாகும் ISBN மற்றும் ISSN தரத்தில் வெளியாகும் அச்ச்சகங்களிளிருந்து வெளியிடப்பட்டது.

workshops தொகு

Attended more than 6 workshops

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Premloganathan&oldid=1324149" இலிருந்து மீள்விக்கப்பட்டது