விழுது (அமைப்பு)
இலங்கையில் உள்ள ஒர் அரசு அல்லாத ஒர் அமைப்பு
(பயனர்:Redirect/Viluthugal இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விழுது ஓர் இலங்கையில் உள்ள ஓர் அரசு அல்லாத (அரசசார்பற்ற) ஓர் அமைப்பாகும். இது 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆலமரத்தில் விழுதுகள் கொப்புக்களை நன்றாகத் தாங்கிப் பிடித்து எவ்வாறு வளரச் செய்கின்றதோ அவ்வாறே இந்த அமைப்பும் சமூக வலையமப்பை வலுப்பெறும் என்ற கருத்துடன் உருவாக்கப்பட்டதாகும். இதன் தலைமை அலுவலகம் கொழும்பில் அமைந்துள்ளது. கிளை அலுவலகங்கள் திருகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ளன.
வெளியிணைப்பு
தொகு- விழுது பரணிடப்பட்டது 2007-10-09 at the வந்தவழி இயந்திரம் அதிகாரப்பூர்வத்தளம் (ஆங்கில மொழியில்)