ஐசாவ் மச்சி

ஐசாவ் மச்சி (町井勲) Isao machii ஆகத்து 20,1973 ஆம் ஆண்டு ஐப்பானில் பிறந்தார். ஐடோ (Iaido) என்ற தற்காப்பு கலையின் குருவாக விளங்குகிறார்.

[1]

இவர் கத்தானா (katana) தற்காப்பு கலையில் பல திறமைகளை வெளிப்படுத்தி பல கின்னஸ் உலக சாதனைகளை பெற்றுள்ளார்.

  1. "File:Isao Machii.jpg - Wikipedia". commons.wikimedia.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Robert_Ranjith&oldid=3364607" இலிருந்து மீள்விக்கப்பட்டது