வலைப்பதிவுதமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்துக் கட்டுரைகளை உருவாக்குவதற்கு நன்றி! '''[[புத்தகங்களை நேசிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்!]]''' எனும் கட்டுரை கலைக்களஞ்சியமொன்றில் இருக்கும் கட்டுரை ஒன்றைப்போல் இல்லை. மாராக் அது வலைப்பதிவிலேயே எழுதப்படக் கூடியது. அது சில வேளைகளில் நீக்கப்படலாம். அருள்கூர்ந்து, கலைக்களஞ்சியத்தில் எழுதுவதற்கு ஏற்ற கட்டுரைகளை மட்டும் எழுதுங்கள்! உங்கள் தவறுகளைத் திருத்தி தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்குவதற்கு வாழ்த்துக்கள் நண்பரே!
குறிப்பிடத்தகமை
தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்துக் கட்டுரைகளை உருவாக்குவதற்கு நன்றி! அன்னை தெரசாவின் மிக முக்கியமான ஜெபம் எனும் கட்டுரை கலைக்களஞ்சியமொன்றில் இருக்கும் கட்டுரை ஒன்றைப்போல் இல்லை. அது சில வேளைகளில் நீக்கப்படலாம். அருள்கூர்ந்து, கலைக்களஞ்சியத்தில் எழுதுவதற்கு ஏற்ற கட்டுரைகளை மட்டும் எழுதுங்கள்! உங்கள் தவறுகளைத் திருத்தி தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்குவதற்கு வாழ்த்துக்கள் நண்பரே!
ஆங்கிலத் தலைப்பு/கட்டுரை

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்துக் கட்டுரைகளை உருவாக்குவதற்கு நன்றி! எனினும் நீங்கள் உருவாக்க்கிய [[Willow Glenn]] எனும் தலைப்பையுடைய கட்டுரை [[விலோ கிளென்]] என்பதற்கு நகரத்தப்பட்டுள்ளது. ஏனினில் தமிழிலேயேயே தலைப்பு இருத்தல் வேண்டும். உங்கள் தவறுகளைத் திருத்தி தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்குவதற்கு வாழ்த்துக்கள்! --~~~~

கூகுள்

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்துக் கட்டுரைகளை உருவாக்குவதற்கு நன்றி! எனினும் நீங்கள் [[]] எனும் கட்டுரைஅயை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் மொழிபெயர்த்துள்ளீர்கள். அவ்வாறு செய்வதை ஒருபோதும் ஏற்கமுடியாது. அருள்கூர்ந்து கூகுள் மொழிபெயர்ப்புக்கருவியைப் பயன்படுத்தி கட்டுரைகளை ஒருபோதும் எழுதாதீர்கள். உங்கள் தவறுகளைத் திருத்தி தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்குவதற்கு வாழ்த்துக்கள்!

சிறப்பு
வாழ்த்துக்கள்! லூப்பர் (திரைப்படம்) எனும் கட்டுரையை சிறப்பாக எழுதியுள்ளீர்கள். இது போல பல கட்டுரைகளையும் எழுதி முன்னேறுவதற்கு மனமுவந்து வாழ்த்துகின்றேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:10, 10 மே 2017 (UTC)
திருத்தம்
தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்துக் கட்டுரைகளை உருவாக்குவதற்கு நன்றி! எனினும் நீங்கள் உருவாக்க்கிய ++++ எனும் கட்டுரையில் பல பிழைகள் உள்ளன. அவற்றை நீங்களே கண்டறிந்து திருத்தினால் உங்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும் அல்லவா! தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள்! உதவி தேவைப்படின் என் பேச்சுப்ப்பக்கத்தில் கேட்கலாம். நன்றி!
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Shriheeran/2&oldid=2281992" இலிருந்து மீள்விக்கப்பட்டது