பயனர்:TNSE GULAM CHN/மணல்தொட்டி
அமைவிடம்
தொகுசென்னை மாநகரத்தின் வட பகுதியில் முக்கிய நகரான பெரம்பூரில் சென்னை மாவட்டத்திலேயே அதிக பெண்கள் படிக்கின்ற மேல்நிலைப்பள்ளியாக அதுவும் அரசுப் பள்ளியாக மாதவரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகும்.
பள்ளியைப் பற்றி
தொகு2017-2018 கல்வியாண்டின் தொடக்கத்தில் சுமார் 2700 மாணவிகளையும் 97 ஆசிரியர்களையும் 4 பகுதி நேர ஆசிரியர்களையும் கொண்டு இயங்கிக்கொண்டிருக்கிறது.2016-2017 கல்வியாண்டில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி மாணவிகள் முறையே 98%,96.3% பெற்று தேர்ச்சியில் சென்னை பள்ளிகளிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளது.