பயனர்:TNSE shyamala CHN/மணல்தொட்டி

தெற்கு இரயில்வே தொகு

நமது சிங்கார சென்னை இந்தியாவின் தெற்கு இரயில்வே தலைமையகமாக திகழ்கிறது. இத்தலைமையகமானது 1921 ல் திறந்து வைக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் பூவிருந்தவல்லி சாலையில் பூங்கா நகரில் அமைந்துள்ளது.

கட்டமைப்பு தொகு

இதன் கட்டமைப்பு 19 ஆம் நூற்றாண்டின் ஆங்கிலேயர்கலால் பயன்படுத்தப்பட்ட முகலாயர்கலின் கட்டட கலையை தழுவி அமைக்கப்பட்டது ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_shyamala_CHN/மணல்தொட்டி&oldid=2335504" இலிருந்து மீள்விக்கப்பட்டது