தமிழ் எழுத்தாளர்கள்

தமிழ்மகன்


சென்னையைச் சேர்ந்த சென்னை- செங்கை மாவட்ட கதைகள் எழுதி வரும் சொற்ப எழுத்தாளர்களில் ஒருவர். வயது (2006-ல்) 42. நாவல்கள், சிறுகதை தொகுதிகள், விஞ்ஞான சிறுகதைகள், அறிவியல்- சமூகக் கட்டுரைகள் எழுதிவருகிறார். தினமணி நாளிதழ், குமுதம் வார இதழ் ஆகியவற்றில் பணியாற்றிய இவர் இப்போது குங்குமம் வார இதழில் பணியாற்றி வருகிறார்.

எழுதிய நாவல்கள்

1. வெள்ளை நிறத்தில் ஒரு காதல் (இளைஞர் ஆண்டை (1984) ஒட்டி இதயம் பேசுகிறது இதழ் நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசாக tvs 50 moped வழங்கப்பட்டது)

2. மானுடப் பண்ணை (தமிழக அரசு பரிசு பெற்றது)

3. சொல்லித்தந்த பூமி

4. ஏவி.எம். ஏழாவது தளம்

5. மிஸ். மாயா

6. கடவுள் II

சிறுகதை தொகுதி

1. முன்னாள் தெய்வம்

விஞ்ஞான சிறுகதைகள்

1. சோறியம்

2. வீடு

3. அமில தேவதைகள்

அறிவியல் கட்டுரை தொகுதி

1. விமானங்களை விழுங்கும் மர்மக் கடல்

கவிதைத் தொகுதிகள்

1. ஆறறிவு மரங்கள்

2. பூமிக்குப் புரிய வைப்போம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tamilmagan2000&oldid=83069" இலிருந்து மீள்விக்கப்பட்டது