Tamilmagan2000
வாருங்கள், Tamilmagan2000!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
-- Sundar \பேச்சு 11:32, 16 நவம்பர் 2006 (UTC)
விக்கிப்பீடியாவில் உங்களை பற்றி நீங்களே எழுதுவது வரவேற்கப்படுவது இல்லை. உங்கள் ஆக்கத்தை கீழே ஒட்டி உள்ளேன்.--Ravidreams 07:15, 17 நவம்பர் 2006 (UTC)
தமிழ் எழுத்தாளர்கள்
தமிழ்மகன்
சென்னையைச் சேர்ந்த சென்னை- செங்கை மாவட்ட கதைகள் எழுதி வரும் சொற்ப எழுத்தாளர்களில் ஒருவர். வயது (2006-ல்) 42. நாவல்கள், சிறுகதை தொகுதிகள், விஞ்ஞான சிறுகதைகள், அறிவியல்- சமூகக் கட்டுரைகள் எழுதிவருகிறார். தினமணி நாளிதழ், குமுதம் வார இதழ் ஆகியவற்றில் பணியாற்றிய இவர் இப்போது குங்குமம் வார இதழில் பணியாற்றி வருகிறார்.
எழுதிய நாவல்கள்
1. வெள்ளை நிறத்தில் ஒரு காதல் (இளைஞர் ஆண்டை (1984) ஒட்டி இதயம் பேசுகிறது இதழ் நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசாக tvs 50 moped வழங்கப்பட்டது)
2. மானுடப் பண்ணை (தமிழக அரசு பரிசு பெற்றது)
3. சொல்லித்தந்த பூமி
4. ஏவி.எம். ஏழாவது தளம்
5. மிஸ். மாயா
6. கடவுள் II
சிறுகதை தொகுதி
1. முன்னாள் தெய்வம்
விஞ்ஞான சிறுகதைகள்
1. சோறியம்
2. வீடு
3. அமில தேவதைகள்
அறிவியல் கட்டுரை தொகுதி
1. விமானங்களை விழுங்கும் மர்மக் கடல்
கவிதைத் தொகுதிகள்
1. ஆறறிவு மரங்கள்
2. பூமிக்குப் புரிய வைப்போம்