Thainis
Joined 9 ஏப்பிரல் 2013
ஆ. தைனிஸ் பல்கலைகழக வரலாற்றுத்துறை மாணவர் | |
---|---|
பெயர் | ஆ. தைனிஸ் |
பால் | ஆண் |
பிறந்த நாள் | மே 4, 1979 |
பிறந்த இடம் | கீரனூர், புதுக்கோட்டை மாவட்டம் |
நாடு | இந்தியா |
கொள்கை, நம்பிக்கை | |
பொழுதுபோக்கு | கவிதை & கட்டுரை எழுதல் |
சமயம் | கத்தோலிக்க கிறித்தவம் |
ஆர்வம் | தமிழ்மொழி, இதழியல், வரலாறு மற்றும் வரலாற்று ஆய்வு. |
கையொப்பம் | ஆ. தைனிஸ் |
ஆ. தைனிஸ்
தொகு- பெயர்: ஆ. தைனிஸ்,
- பெற்றோர்: திரு. ஆரோக்கியசாமி & திருமதி. ஆரோக்கியமேரி
- பிறந்த ஊர் : கீரனூர், புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
- கல்வி:ஆங்கில இலக்கியம், மெய்யியல் & இறையியல் (இளங்கலையியல்), இதழியல் & தகவல் தொடர்பியல் & வரலாறு (முதுகலையியல்)
- ஆர்வம்:தமிழ் மொழி, இலக்கியம், இதழியல், வரலாறு மற்றும் வரலாற்று ஆய்வு.
- படைப்பு: இரு நூல்கள் (1.வேர்களின் வியர்வைத் துளிகள் (புதுச்சேரி-சென்னையில் கப்புச்சின் துறவிகளால் வேரூன்றிய கிறிஸ்தவ வரலாறு 1632-1834), 2. கப்புச்சின் சபையில் தூயவர்கள்), சில நூறு கவிதைகள் மற்றும் சில பத்து கட்டுரைகள் இவைகள் பல்வேறு வலைதளங்களில் ஆ. தைனிஸ் மற்றும் பனிக்கோ என்ற பெயரில் வெளியாகியுள்ளன.
- மொழிகள்: தமிழ், ஆங்கிலம் & பிரெஞ்சு
தொடங்கிய கட்டுரைகள்
தொகு- கப்புச்சின் சபை
- எப்ரேம் தெ நேவேர்
- கேண்டலிஸ் நகர் பெலிக்ஸ்
- சிக்மரிங்ஞன் பிதேலிஸ்
- லியோபோல்டு மேன்டிக்
- அனஸ்தாசியுஸ் ஹார்ட்மன்
- பிரான்சிஸ்கன் சபை
|
|
|||||||||
|
|
|
Thainis: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள் |