நான் இலங்கையில் உள்ள நெடுங்கேணி என்னும் இடத்திலுள்ள குளவிசுட்டான் என்னும் ஊரில் பிறந்தேன். எனினும் இலங்கையின் வடபகுதியில் இடம்பெற்ற போரின் காரணமாக வவுனியா நகரிற்கு இடம்பெயர்ந்து சென்று அங்கு 10 வருடங்கள் இருந்தோம். அங்கே எனது 10 வகுப்புவரை பயின்றேன். நான் பயின்ற பாடசாலையின் பெயர் நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயம் ஆகும். அதன் பிறகு மீண்டும் இலங்கையில் ஏற்பட்ட போரின் காரணமாக இலங்கையை விட்டே வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.ஆகவே நானும் என்ன குடும்பமும் ஆகாய விமானம் மூலம் சென்னையை வந்தடைந்து இப்போது நான் இங்கும் என்படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tharujan&oldid=463721" இலிருந்து மீள்விக்கப்பட்டது