பயனர்:Thivasel/மணல்தொட்டி
ஆம்ஸ்டல் | |
---|---|
ஆம்ஸ்டர்டாமின் நகர மையத்தில் உள்ள ஆம்ஸ்டெல் (மையம்) மற்றும் ஹெர்மிடேஜ் (வலது) | |
ஆம்ஸ்டல் ஆற்றின் அமைவிடம் கருநீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. | |
அமைவு | |
நாடு | நெதர்லாந்து |
மாகாணம் | வட ஆலந்து, தென் ஆலந்து, உட்ரெக்ட் |
நீர் வாரியம் | ஆம்ஸ்டல், கூய் என் வெச்ட் |
நகராட்சிகள் | நியுவ்கூப், டி ரோண்டே வெனன், உய்த்தோர்ன், ஊடர் ஆம்ஸ்டல் ஆம்ஸ்டெல்வீன், ஆம்ஸ்டர்டாம் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | ஆர்கனல் / டிரெக்ட் |
⁃ அமைவு | நியூவீன், தென் ஆலந்து |
⁃ ஆள்கூறுகள் | 52°12′24″N 4°44′05″E / 52.20667°N 4.73472°E |
முகத்துவாரம் | ஐஜே |
⁃ அமைவு | ஆம்ஸ்டர்டாம், வட ஆலந்து |
⁃ ஆள்கூறுகள் | 52°22′08″N 4°53′33″E / 52.36889°N 4.89250°E |
நீளம் | 31 km (19 mi) |
ஆம்ஸ்டல் (இடச்சு: [ˈɑmstəl] (ⓘ)) நெதர்லாந்து நாட்டின் வட ஆலந்து மாகாணத்தில் உள்ள ஒரு ஆறாகும்.[1] இது ஆர்கனால் மற்றும் நோர்த்வாட்டின் ட்ரெக்ட்டில் இருந்து ஆரம்பித்து உய்த்தோர்ன், ஆம்ஸ்டெல்வீன் மற்றும் ஓடர்கெர்க் ஆன் டி ஆம்ஸ்டெல் ஆகியவற்றைக் கடந்து ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஐஜே வளைகுடாவில் வந்து கலக்கிறது இதன் மூலம் இந்த நதி ஆம்ஸ்டெல் எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நதியில் ஆண்டுதோறும் சுதந்திர தினக் கொண்டாட்டம், ஹெட் ஒப் தெ ரிவர் ஆம்ஸ்டெல் ரோயிங் போட்டி மற்றும் ஆம்ஸ்டர்டாம் கே பிரைட் படகு அணிவகுப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.
வரலாறு
தொகுஆம்ஸ்டெல் 1050 கி.மு. இல் உருவாக்கப்பட்ட ஒரு நன்னீர் ஆறாகும். [2]
கலைஞர்களின் படைப்புகள்
தொகுஆம்ஸ்டெல் நதி பல கலைஞர்களால் சித்தரிக்கப்பட்டுள்ளது, அவற்றுள்:
- ஏர்ட் வான் டெர் நீர் (1603–1677)
- ரெம்ப்ராண்ட் (1609–1669)
- வில்லம் விட்சன் (1860–1923)
- ஜார்ஜ் ஹென்ட்ரிக் ப்ரீட்னர் (1857–1923)
- பியட் மாண்ட்ரியன் (1872–1944)
மேற்கோள்கள்
தொகு- ↑ Ahmed, Shamim (10 July 2015). "Amsterdam • Venice of the North". theindependentbd.com. The Independent. Archived from the original on 15 June 2022. பார்க்கப்பட்ட நாள் 15 June 2022.
- ↑ Jerzy Gawronski & Peter Kranendonk, "The River Amstel", Municipality of Amsterdam. Retrieved on 1 November 2020.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் ஆம்ஸ்டெல் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.