வசந்த் வெள்ளைத்துரை
பிறப்புவசந்த் வெள்ளைத்துரை
சனவரி 21, 1987 (1987-01-21) (அகவை 37)
செந்துறை, திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
தொழில்கவிஞர் பாடலாசிரியர் ,

கோ அறக்கட்டளை நிறுவனர்,

கோ சிறகுகள் நிறுவனர்.

வசந்த் வெள்ளைத்துரை (Vasanth Vellaidurai, பிறப்பு: 21 ஜனவரி 1987) ஓர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். தமிழகத்திலிருந்து கொரியா வரை சென்ற செம்பவளம் ராணியைப் பற்றியும் குமரிக்கண்டம் கடல் கொண்ட தென்னாடு பற்றியும் மற்றும் சிறுதாணியம் பற்றியும் பாடல் எழுதிய சிறந்த பாடலாசிரியர்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

வசந்த் வெள்ளைத்துரை திண்டுக்கல் நத்தம் செந்துறை கருத்தநாயக்கன்பட்டியில் பிறந்தவர். பின் தமிழகத்தின் திருச்சி திருவெறும்பூர் காட்டூரில் வளர்ந்தவர். இவரது தந்தையார் வெள்ளைத்துரை திருச்சி BHELல் பணிபுரிந்தார்.

பள்ளி கல்வி படிப்பை திருச்சி BHEL கைலாசபுரத்தில் உள்ள பாய்லர் பிளாண்ட் பள்ளியில் தேர்ச்சி பெற்றவர்.


பள்ளி உயர் கல்வி படிப்பை பெரம்பலூர் உடும்பியத்தில் உள்ள ஈடன் கார்டன் மெட்ரிக் பள்ளியில் தேர்ச்சி பெற்றவர்.புதுக்கோட்டை கீரனூர் மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் தேர்ச்சி பெற்றார்.

மதுரை மற்றும் சென்னையில் ரிலையன்ஸ் மற்றும் டாடா டெலிகாமில் பணிபுரிந்தவர்.

கோ அறக்கட்டளை நிறுவனர். கோ சிறகுகள் நிறுவனர். கோ சிறகுகள் மீடியா ஒர்க்ஸ் நிறுவனர்.

மாநாயகன் வணிக சங்கத்தின் நிறுவனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vasanthvellaidurai&oldid=3838938" இலிருந்து மீள்விக்கப்பட்டது