Vijinrassel
Joined 22 பெப்பிரவரி 2017
விஜின் றசல் (ஆங்கிலம்:Vijin rassel) பிறப்பு: ஜூன் 13 1951), இவர் ஒரு பட்டதாரி எழுத்தாளர் சமூக செயாற்பாட்டார் கன்னியாகுமரி மாவட்டம் வழுதலம் பள்ளம் கிராமத்தில் 1991 ஜூன் 13ந் தேதி பிறந்த இவரின் தந்தை றசல் ராஜ் தாய் ராஜபாய் ஆவார்கள். குளச்சல் VKP பள்ளிப் படிப்பை முடித்த இவர் கல்லூரி படிப்பை கருங்கல் பெத்லகேம் கல்லூரியில் பொறியியல் படித்தார் . இவர் தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்