Whatnext Digital Technologies
Joined 2 நவம்பர் 2022
வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 2020 |
தலைமையகம் | திருச்சி, தமிழ்நாடு |
முதன்மை நபர்கள் | சிவகுமார் நல்லழகன் (நிறுவனர்), |
தொழில்துறை | இணைய வணிகம் |
பணியாளர் | 200(2022) |
இணையத்தளம் | www.whatnext.co.in |
WhatNext திருச்சி மாவட்டம் மணப்பாறையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு இணையவழியாக பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு வலைத்தளமாகும். இந்தியாவில் இணையவழி பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று ஆகும்.
வரலாறு
WhatNextபிப்ரவரி மாதம் 2 - ம் நாள் 2020 வருடம் திரு.சிவக்குமார் நல்லழகன் என்னும் தாெழில் முனைவோரால் தொடங்கப்பட்டது.முதலில் ஸ்ரீ குமரப்பா பட்டு சென்டர்
முலம் தன் தாெழில் வாழ்கையே தொடங்கிய இவர் துவக்க செவி வழிச்செய்தி மற்றும் டிவிட்டர் , ஃபேஸ்புக் இணையதளங்களின் முலமாக தங்கள் What Next கடையினை பிரபலப்படுத்தினார். ஆரம்பத்தில் துணிகள் , மளிகை பொருட்கள் விற்றுவந்த நிறுவனம் 2021 முதல் செல் போன் , டிவி மற்றும் மின்னணு சாதனைங்களையும் விற்பனை செய்ய தொடங்கியது. இந்த நிறுவனம் 5 நபர் கொண்டு தொடங்கப்பட்டு, இப்பொழுது 200 பேர் வேலைசெய்கின்றனார்.
வெளி இணைப்புகள்