பொது அறிவிப்பு: இந்த ஐபி முகவரியின் தடை பதிகையில் திசம்பர் 5, 2010ல் உள்ள தடை நிருவாகியான எனது பிழையினாலும் கவனக்குறைவினாலும் செய்யப்பட்டது. இந்த ஐபி பயனர் சரியான முறையில் செய்த தொகுப்பினைத் தவறாகப் புரிந்து கொண்டு அவரது ஐபியைத் தடை செய்தது முழுக்க எனது பிழையே. --சோடாபாட்டில் 16:09, 9 திசம்பர் 2010 (UTC)Reply

பதில் தொகு

உங்கள் செய்கைகள் மிகச்சரியானவை. நான் தான் தவறிழைத்து விட்டேன். தவறுதலாக உங்களது முகவரியைத் தடை செய்ததற்காக மன்னிப்புப் கோருகிறேன். பொதுவாக ஐபிகள் சுருக்கத்தில் எதுவும் விளக்காமல் உள்ளடகங்களை நீக்கினால் தடை செய்வது வழக்கம். நீங்கள் செய்யும் தொகுப்பு சரியா தவறா என்று சோதித்துப் பார்க்காமல் உங்கள் முகவரியை தடை செய்தது எனது பெரும் பிழை. தற்போது மே 14 பக்கத்திலிருந்து கந்த முருகேசனாரின் விவரத்தை நீக்கி விட்டேன். நீங்கள் இங்கு எனக்கு செய்தியிட்டதும் மிகச்சரி. இதுவே எனக்கு செய்தி சொல்லும் வழிமுறை.

எனது தவறுக்காக மீண்டும் மன்னிப்புக் கொருகிறேன். வரும் காலத்தில் விழிப்புடன் இருந்து செயல்படுகிறேன். --சோடாபாட்டில் 16:04, 9 திசம்பர் 2010 (UTC)Reply


தாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.

தங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:173.206.253.245&oldid=645750" இலிருந்து மீள்விக்கப்பட்டது