தமிழ் விக்கிபீடியா பக்கங்களில் அதே தலைப்பு பக்கத்தின் ஆங்கில விக்கிபீடியாவின் இணைப்பைப் போடுவது வாசிப்பவர்கள் மேலதிக தகவல்களை அறிவதற்கு உதவியாக இருக்கும். இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?--−முன்நிற்கும் கருத்து Aruppillai (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

தமிழ் விக்கிபீடியா பக்கங்களில் மொழிகள் என்பதில் அதே தலைப்பு பக்கத்தின் மற்ற மொழி பக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளது--தாமோதரன் (பேச்சு) 05:01, 26 சூலை 2021 (UTC) நன்றி- ஆறுப்பிள்ளைReply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Aruppillai&oldid=3204774" இலிருந்து மீள்விக்கப்பட்டது