ம் ... எனக்கு பாலாஜி என்று தமிழ் விக்கியில் ஏற்கனவே கணக்கு உள்ளது. பிரிதோரு சாளதச் சட்டத்தில் (tab) ஆங்கில விக்கியில் புகுந்திருந்த்ததால் இங்கு வந்துவிட்டது. இத்தனைக்கும் பாலாஜி என்று இங்கு முதலில் புகுந்திருந்தேன். இந்தக் கணக்கை த.வியிலிருந்து நீக்கமுடிந்தால் நீக்கிவிடவும். பாலாஜி 05:49, 15 நவம்பர் 2010 (UTC)

நீங்கள் விக்கியிலிருந்து காணாமல் போக வேண்டும் என்று நினைத்தால் தான் கணக்கை நீக்க வேண்டும். இல்லையென்றால், இதன் பயனர் பக்கத்தில் உங்களது ஏற்கனவே உள்ள கணக்கிற்கு ஒரு தொடுப்பு கொடுத்து விடுங்கள். இரண்டும் உங்களடுயது என்று குறித்தால் மட்டும் போதுமானது.--சோடாபாட்டில் 05:53, 15 நவம்பர் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Balajinix&oldid=631311" இருந்து மீள்விக்கப்பட்டது