Sivamani
Joined 30 செப்டெம்பர் 2013
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by NeechalBOT in topic கட்டுரைப் போட்டி
மனிதன் ஆதிகாலத்தில் காலத்தில் செய்கைகளின் மூலம் மட்டுமே தன் கருத்துக்களை வெளிப்படுத்தினான் பின்னர் பறவைகள் விலங்குகளின் ஓலிக்குறிப்புகளை கேட்டு உணர்வுகளை புரிந்துகொண்டு தானும் அதுபோல் ஓலிக்குறிப்பு மூலம் தமதுக்கருத்துக்களை வெளிப்படுத்தலானான்
பின்னர் ஓலிக்குறிப்பு சேர்க்கைகளே சொற்களாயின சொற்களின் கூட்டணியே ஓலிக்கும் நாட்டிறகு ஏற்ப பேச்சாகி மொழியாகின
தற்காலத்தில் சிறந்தப்பேச்சு என்பது ஓருமனிதனின் தனி அடையாளமாகவே பார்க்கப்படுகிறது
இப்போதுஎல்லாம் சிறந்தப்பேச்சாளர்களுக்கே பலநிறுவனஙகளில் பணிகள் வழங்கப்படுகின்றன
1960 களில் சிறந்த பேச்சாளர்களால் தமிழ்நாட்டில் மாபெரும் அரசியல் மாற்றம் நிகழ்தது
பேச்சாளர்களை கொண்ட அரசியல் கட்சிகளே தங்களது கொள்கைகளை மக்களிடம் சேர்க்கின்றனர் பெரும்பாலும் வெற்றியும் அடைகின்றனர் உலகநாடுகளில் ஏற்படும் பல்வேறு சிக்கல்களுக்கும் பேச்சு வார்த்தைகளின் மூலமாகவே தீர்க்கப்படுகிறது
ஓருபேச்சு சிறப்பாக அமைய நாம் பலநல்ல மனிதர்களிடம் நட்பை வளர்த்துக்கொள்வதனால் பலரும் சிறந்தப்பலனை அடையலாம் பேச்சு மனிதனின் மூச்சாகும் மூச்சே மனிதனின் பேச்சும் அகும்
கட்டுரைப் போட்டி
தொகு- வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
- விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:04, 27 அக்டோபர் 2013 (UTC)