இதனை யார் இயக்குகிறார்கள் என்ற விபரங்களைப் பயனர் பக்கத்தில் அளிக்கவும். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 16:53, 8 சூலை 2011 (UTC)

சூர்யா! இது முதலில் தமிழ்விக்சனரிக்காக ஏற்படுத்தப் பட்டது. இனி தமிழ்விக்கிப்பீடியாவிற்காகவும் செயல்படும். பிறரின் படைப்புகளை, எனது கணக்கில் பதிவுசெய்யாமல் இக்கணக்கில் செய்ய உள்ளேன். முன்னோட்டமாக சில பகுப்பு மாற்றங்களை, பகுப்பு:செருமனியில் செய்தது. இதன் இயக்கப் பொறுப்பு என்னுடையதே ஆகும்.மற்றொன்று உங்கள் கையொப்பத்தை வார்ப்புருவாக அமைத்தலே சிறப்பு.(தகவலுழவன்) --TamilBOT 01:01, 20 சூலை 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TamilBOT&oldid=822615" இருந்து மீள்விக்கப்பட்டது