முதன்மை பட்டியைத் திறக்கவும்

பயொன்னி, நியூ செர்சி

பயொன்னி ( Bayonne ) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் ஹட்சன் கவுன்டியில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்.

பயொன்னி
நகரம்
Bayonne
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம் நியூ செர்சி
கவுன்ட்டிஹட்சன்
அரசு
 • வகைநகரம்
பரப்பளவு
 • மொத்தம்11.08
 • நிலம்5.80
 • நீர்5.28
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)
 • மொத்தம்63
 • அடர்த்தி10.3
நேர வலயம்கிழக்கு நே.வ (ஒசநே-5)
 • கோடை (பசேநே)கிழக்கு நே.வ (ஒசநே-4)

பரப்பளவுதொகு

2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இது 11.08 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 5.80 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 5.28 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.

மக்கள் தொகைதொகு

2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 63,024 ஆகும். பயொன்னி பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 10,858.3 குடிமக்கள் ஆகும். [1]

மேற்கோள்கள்தொகு

  1. GCT-PH1: Population, Housing Units, Area, and Density: 2010 - County -- County Subdivision and Place from the 2010 Census Summary File 1 for Hudson County, New Jersey, ஐக்கிய அமெரிக்க நாடுகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம். பார்த்த நாள் மே 11, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயொன்னி,_நியூ_செர்சி&oldid=2025071" இருந்து மீள்விக்கப்பட்டது