பரனா கழிமுகம்
பரனா கழிமுகம் (Paraná Delta, எசுப்பானியம்: Delta del Paraná) என்பது அர்கெந்தீனாவின் வட-கிழக்கு முனையில் உள்ள பரனா ஆற்றின் ஒரு கழிமுகம் ஆகும். இது "பரனா தீவுகள்" (Islas del Paraná) என அழைக்கப்படும் பல தீவுகளைக் கொண்டுள்ளது. பரனா கழிமுகம் வட-தெற்கே பாய்ந்து என்ட்ரே ரியோசு, சாண்டா ஃபே, புவெனசு ஐரிசு ஆகிய அர்க்கெந்தீன மாகாணங்களுக்கிடையே வண்டல் வடிநிலமாக மாறி, பின்னர் பிளாட்டா ஆற்றில் கலக்கிறது.
பரனா கழிமுகம் Paraná Delta | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
நீளம் | 320 கிமீ (200 மைல்) |
வடிநில அளவு | 14,000 சதுர கிலோமீட்டர்கள் (5,400 sq mi) |
வெளியேற்றம் | |
⁃ சராசரி | 160 மில்லியன் tonnes per ஆண்டு (1.6×1011 kg/a), வண்டல்[1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Sarubbi, Alejo (2007). "Análisis del Avance del Frente del Delta del Río Paraná" (PDF). University of Buenos Aires.