பரப்பனங்காடி தொடருந்து நிலையம்

கேரளத்தில் உள்ள தொடருந்து நிலையம்

பரப்பனங்காடி தொடருந்து நிலையம் (Parappanangadi railway station) என்பது இந்தியாவின் கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள பரப்பனங்காடி நகரின் மையத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது மலப்புறத்தில் இருந்து 26 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த தொடருந்து நிலையம் கேரளத்தின் பழமையான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இந்த தொடருந்து நிலையம் கேரளத்தின் முதல் இருப்பூர்தி பாதையில் ( திரூர் - பேப்பூர் ) உள்ளது. பரப்பனங்காடி தொடருந்து நிலையக் குறியீடு PGI ஆகும். இந்தக் குறியீடு இணையவழி முன்பதிவு உட்பட பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

பரப்பனங்காடி தொடருந்து நிலையம்
இந்திய இரயில்வே நிலையம்
பரப்பனங்காடி தொடருந்து நிலைய இரண்டாவது நடை மேடை
பொது தகவல்கள்
அமைவிடம்பரப்பனங்காடி, கேரளம், இந்தியா
ஆள்கூறுகள்11°02′46″N 75°51′40″E / 11.046°N 75.861°E / 11.046; 75.861
ஏற்றம்10.36 மீட்டர்கள் (34.0 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்Shoranur–Mangalore section
நடைமேடை2
இருப்புப் பாதைகள்3
இணைப்புக்கள்பேருந்து நிறுத்தம், வாடகை தானுந்து நிறுத்தம், தானி நிறுத்தம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஇயல்பானது (தரைதள நிலையம்)
தரிப்பிடம்ஆம்
துவிச்சக்கர வண்டி வசதிகள்ஆம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலைபயன்பாட்டில்
நிலையக் குறியீடுPGI
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) பாலக்காடு
வரலாறு
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
பரப்பனங்காடி தொடருந்து நிலையம் is located in இந்தியா
பரப்பனங்காடி தொடருந்து நிலையம்
பரப்பனங்காடி தொடருந்து நிலையம்
இந்தியா இல் அமைவிடம்
பரப்பனங்காடி தொடருந்து நிலையம் is located in கேரளம்
பரப்பனங்காடி தொடருந்து நிலையம்
பரப்பனங்காடி தொடருந்து நிலையம்
பரப்பனங்காடி தொடருந்து நிலையம் (கேரளம்)

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு