பேப்பூர்

கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர்

பேப்பூர் என்னும் ஊர் கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ளது. பண்டு வைப்புரம், வடபறப்பநாடு என்றும் அழைக்கின்றனர். திப்பு சுல்தான் மலபார் பகுதியை ஆண்டு வந்ததால், இந்த ஊருக்கு “சுல்தான் பட்டணம்” என்று பெயர் வந்தது. இங்கு சிறிய துறைமுகம் உண்டு. துறைமுகத்தில். உரு என்று அழைக்கப்படுகிற கப்பல்களை தயாரிக்கின்றனர்.

பேப்பூர்
ബേപ്പൂർ
ஊர்
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கோழிக்கோடு
மொழிகள்
 • ஆட்சி்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
673504
தொலைபேசிக் குறியீடு0496
வாகனப் பதிவுKL 18
அருகில் உள்ள நகரம்கோழிக்கோடு
மக்களவைத் தொகுதிகோழிக்கோடு
இணையதளம்www.nadapuram.com

இங்கு கேரளத்தின் நான்காவது நீண்ட ஆறான சாலியாறு பாய்கிறது.

சான்றுகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Beypore
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பேப்பூர்&oldid=3177276" இலிருந்து மீள்விக்கப்பட்டது